14-08-2015
17:52
ஆடியில் பிறந்த நாமெல்லாம்,
ஆகஸ்ட்ல் பிறந்த சுதந்திரம்,
தேடிப் பிடித்த வாழ்க்கை ஒளிற
தேசம் சுதந்திர சுபிட்சமும் பெற
ஒடி உழைத்து முன்நின்று நாமும்
ஒற்றுமையாய் இணைந்து நாளும்
நாடி, நாட்டுக்கு உழைத்து, நாமும்
நன்மை பலவும் நாளும் பெறலாம்.
No comments:
Post a Comment