9:48 PM
சீதாராம் கல்யாணம் நடந்தேறியது,
சீர்மிகு நாசுவா நகரத்துக் கோவிலிலே.
சீர்வரிசைப் பண்டம், பலகாரங்களும்
சிறப்பாக அடுக்கி, திருமணக் கோலம்
சீதா பிராட்டிக்கும், ஶ்ரீராம பிரானுக்கும்.
ஜெய் ஹனுமான் பாதம் பணிந்திருக்க
சிரஞ்சீவி இலக்குமணனும் உடனிருக்க
ஜெய மங்களத்துடனே நாங்களும்
சீக்கிரத்தில் மாப்ளேவூட் திரும்பினோமே
சீர்மிகு நாசுவா நகரத்துக் கோவிலிலே.
சீர்வரிசைப் பண்டம், பலகாரங்களும்
சிறப்பாக அடுக்கி, திருமணக் கோலம்
சீதா பிராட்டிக்கும், ஶ்ரீராம பிரானுக்கும்.
ஜெய் ஹனுமான் பாதம் பணிந்திருக்க
சிரஞ்சீவி இலக்குமணனும் உடனிருக்க
ஜெய மங்களத்துடனே நாங்களும்
சீக்கிரத்தில் மாப்ளேவூட் திரும்பினோமே
No comments:
Post a Comment