நுழைவுத் தேர்வு !
17-08-2015
19:38
திங்கள் மாலை, 6:15 க்கு, எஸ்4ல்,
சென்றடைந்தோம், ரதி.மெட்.
புன்சிரிப்புடன் வாயிற்காப்போன்,
மென்சிரிப்புடன் மரு. ஜெகநாதன்,
எஃகோ வாங்கி, இருக்கை தந்து,
எட்டு நிமிடத்தில் வந்த மயக்க
நிபுணரிடம் அறிமுகம் செய்தார்.
நேரடியாய் என்னைச் சோதித்த
மரு.கைலாசம் மதுரை மாணவரே.
முதுகலை மதுரையில் முடித்தவர்.
17-08-2015
19:38
திங்கள் மாலை, 6:15 க்கு, எஸ்4ல்,
சென்றடைந்தோம், ரதி.மெட்.
புன்சிரிப்புடன் வாயிற்காப்போன்,
மென்சிரிப்புடன் மரு. ஜெகநாதன்,
எஃகோ வாங்கி, இருக்கை தந்து,
எட்டு நிமிடத்தில் வந்த மயக்க
நிபுணரிடம் அறிமுகம் செய்தார்.
நேரடியாய் என்னைச் சோதித்த
மரு.கைலாசம் மதுரை மாணவரே.
முதுகலை மதுரையில் முடித்தவர்.
No comments:
Post a Comment