ஐந்தாம் நாள்
13-08-2015
11:25
காலையில் அசோகனது மெயில்,
கண்டுகொண்டு பதிலைப் படித்து,
குறையொன்றும் இலையிதில் எனத்
தெளிந்து, திரும்பவும் அண்ணநகர்
சென்று, வை.ஜெகநாதனைச்
சந்தித்து, இரண சிகிச்சை பற்றி
சகலரும் தெரிந்துக் கொண்டு,
சவுகரியப்படி தேதி குறித்து,
சீபராஸ் திரும்பி, உணவு அருந்தி,
சிரமபரிகாரம் எடுத்து, மாலை
சீப்ராஸில் சுற்றி நடைப்பயிற்சி
சிறிது நேரம் நடந்து திரும்பினோம்.
13-08-2015
11:25
காலையில் அசோகனது மெயில்,
கண்டுகொண்டு பதிலைப் படித்து,
குறையொன்றும் இலையிதில் எனத்
தெளிந்து, திரும்பவும் அண்ணநகர்
சென்று, வை.ஜெகநாதனைச்
சந்தித்து, இரண சிகிச்சை பற்றி
சகலரும் தெரிந்துக் கொண்டு,
சவுகரியப்படி தேதி குறித்து,
சீபராஸ் திரும்பி, உணவு அருந்தி,
சிரமபரிகாரம் எடுத்து, மாலை
சீப்ராஸில் சுற்றி நடைப்பயிற்சி
சிறிது நேரம் நடந்து திரும்பினோம்.
No comments:
Post a Comment