பிஸியோதரபி.
09-11-2015
12:57
11:30 காலை, பிஸியோ கிளினிக்
பாலசுப்பிரமணியன் இடத்தில்
பயிற்சி, நல்லகாலம், அவர் எனது
பால்ய நண்பரின் மகனாம், நல்லவர்.
வைகுண்டராமன், அவருடைய
வைத்தியசாலை வளாகத்திலேயே.
தவறாது பிஸியோ மேற்கொண்டால்
தன்னாலே சரியாகி விடும், முயற்சி
பண்ணினால் முடியாததொன்றுமில்.
பழகிய தசை, படிந்து விடும் ,பாரில்.
எளிதாகவும், ஏற்றதாகவும் இருந்து,k
என்னால் செய்யக்கூடிய பயிற்சி.
என்னிடத்திலேயே கிடைக்க வழி
இருக்கையிலே நானும் மகிழ்ந்தேன்
வாரத்தில் மூணுநாளே எனினும்,
வந்து படியுமே, ஓரிரு திங்களிலே !
நெல்லையப்பர் பெருவீதியிலே,
வெயிலுப்பிள்ளை காம்பெக்ஸ்
நிமிடத்தில் கண்டிடலாம், கிளினிக்.
நேரத்தில் முடிந்தவுடன் திரும்பலாம்.
இனிமேலும் தொடர வேண்டும்,
இடையிடையே நிறுத்தாமல்.
இனி வரும் புது வருடம் சென்னை
ஏகிக் காணலாமே டாக்டரையே.
09-11-2015
12:57
11:30 காலை, பிஸியோ கிளினிக்
பாலசுப்பிரமணியன் இடத்தில்
பயிற்சி, நல்லகாலம், அவர் எனது
பால்ய நண்பரின் மகனாம், நல்லவர்.
வைகுண்டராமன், அவருடைய
வைத்தியசாலை வளாகத்திலேயே.
தவறாது பிஸியோ மேற்கொண்டால்
தன்னாலே சரியாகி விடும், முயற்சி
பண்ணினால் முடியாததொன்றுமில்.
பழகிய தசை, படிந்து விடும் ,பாரில்.
எளிதாகவும், ஏற்றதாகவும் இருந்து,k
என்னால் செய்யக்கூடிய பயிற்சி.
என்னிடத்திலேயே கிடைக்க வழி
இருக்கையிலே நானும் மகிழ்ந்தேன்
வாரத்தில் மூணுநாளே எனினும்,
வந்து படியுமே, ஓரிரு திங்களிலே !
நெல்லையப்பர் பெருவீதியிலே,
வெயிலுப்பிள்ளை காம்பெக்ஸ்
நிமிடத்தில் கண்டிடலாம், கிளினிக்.
நேரத்தில் முடிந்தவுடன் திரும்பலாம்.
இனிமேலும் தொடர வேண்டும்,
இடையிடையே நிறுத்தாமல்.
இனி வரும் புது வருடம் சென்னை
ஏகிக் காணலாமே டாக்டரையே.
No comments:
Post a Comment