Sunday, May 1, 2016

07-04-2016
01:51 PM



வீக்என்ட் என்பதால் இறைவன்
   வெளியே செல்ல வாய்ப்பளித்தான்;
சனிக்கிழமை என்று அனுமனைத்
     தரிசிக்க ஆண்டோவர் (Andover)
சின்மையானந்தர் ஆலயத்திற்கு
     செல்வன் எங்களை கூட்டிச் செல்ல,
ஆண்டருடன் அனுமனையும்
   ஆராதித்துத் திரும்பும் வழியில்,
முனபெல்லாம் பார்க்காத லோவல்
    நகரையும் கண்டு களித்தோம்.
ஆதிகாலத்து நீராவி என்ஜினையும்
    அங்கு பார்த்தோம், அக்காலம்
இக்காலம் எவ்வளவு முன்னேற்றம்
      என்று வியந்து வீடு திரும்பினோம்.

No comments:

Post a Comment