புலம்பல் புராணம் என்ற தம்பீ, இது கேள் !
வெளியே போலாமா என்றவாறே வந்தான்,
அலுவலகம் விட்டுவிடு வந்த எனது மகன்.
அவனோடு சென்றோம், காரில் நகர்வலம் !
வெள்ளைக் குன்றுகளென கார்கள் நின்றன !
வெண்மைப் படலம் புல்வெளியெங்கும் !
கணபதியோடு காரில் சுற்றிய சிவனும் கண்டான்,
கவினுறு காட்சிகளை, மௌனப் படமென வெளியே !
புகைப்படமும் எடுத்துத் திரும்ப வந்தார்கள் இல்லம் !
வெளியே போலாமா என்றவாறே வந்தான்,
அலுவலகம் விட்டுவிடு வந்த எனது மகன்.
அவனோடு சென்றோம், காரில் நகர்வலம் !
வெள்ளைக் குன்றுகளென கார்கள் நின்றன !
வெண்மைப் படலம் புல்வெளியெங்கும் !
கணபதியோடு காரில் சுற்றிய சிவனும் கண்டான்,
கவினுறு காட்சிகளை, மௌனப் படமென வெளியே !
புகைப்படமும் எடுத்துத் திரும்ப வந்தார்கள் இல்லம் !
No comments:
Post a Comment