08-08-2015
13:08
ஒன்பதாம் தேதி காலை, சீபராஸில்,
ஒருமித்து சைலு ஆலோசனைப்படி,
மரு. பிரேம்குமார், ஆர்த்தோ எம்எஸ்,
முன்னாள் ஆந்திரமகிள மருத்துவர்,
பெரியப்பாவிடம் பணிபுரிந்தவரிடம்
அழைத்துச் சென்று, அவர் பரிந்துரை
அளித்த, மரு.லெனின், அப்பல்லோ,
அறுவை சிகிச்சை நிபுணரையும்,
சந்தித்த பின்பு, சீபராஸ் திரும்பி,
தங்கை கணவர் ராமலிங்கத்திடமும்
ஆலோசனை கேட்க, அவர் சொன்ன,
ஆர்த்தோஸ்கோப்பி முறைப்படியே,
மரு. ரவி சுப்பிரமணியைப் பார்க்க,
மறுநாள் சென்றோம்;
மரு.லெனின்
பரிந்துரைத்த மூட்டு மாற்று முறை,
பழமை, ரிஸ்க் உடையததால், நவீன
ஆர்த்தோஸ்கோபி முறைப்படியே,
அறுவைச் சிகிச்சை ஏற்கச் செய்தார்.
இருந்தும், குடும்பம் மூன்றாவதாக,
இறுதியில், மரு. திருமலை மூலமாக,
மந்தவெளி மரு. சுப்ரமணியத்தைச்
சந்தித்து, அவர் பரிந்துரைக்க நான்,
அண்ணாநகர் ரதிமேட் ம.மனையில்
அனுமதிக்கப்பட்டு, மரு.ரகுநந்தன்.
கவனிப்பில் ஆர்த்தோஸ்கோபிக்குக்
கட்டுண்டேன், ஆகஸ்ட் 19 ம் தேதி.
13:08
ஒன்பதாம் தேதி காலை, சீபராஸில்,
ஒருமித்து சைலு ஆலோசனைப்படி,
மரு. பிரேம்குமார், ஆர்த்தோ எம்எஸ்,
முன்னாள் ஆந்திரமகிள மருத்துவர்,
பெரியப்பாவிடம் பணிபுரிந்தவரிடம்
அழைத்துச் சென்று, அவர் பரிந்துரை
அளித்த, மரு.லெனின், அப்பல்லோ,
அறுவை சிகிச்சை நிபுணரையும்,
சந்தித்த பின்பு, சீபராஸ் திரும்பி,
தங்கை கணவர் ராமலிங்கத்திடமும்
ஆலோசனை கேட்க, அவர் சொன்ன,
ஆர்த்தோஸ்கோப்பி முறைப்படியே,
மரு. ரவி சுப்பிரமணியைப் பார்க்க,
மறுநாள் சென்றோம்;
மரு.லெனின்
பரிந்துரைத்த மூட்டு மாற்று முறை,
பழமை, ரிஸ்க் உடையததால், நவீன
ஆர்த்தோஸ்கோபி முறைப்படியே,
அறுவைச் சிகிச்சை ஏற்கச் செய்தார்.
இருந்தும், குடும்பம் மூன்றாவதாக,
இறுதியில், மரு. திருமலை மூலமாக,
மந்தவெளி மரு. சுப்ரமணியத்தைச்
சந்தித்து, அவர் பரிந்துரைக்க நான்,
அண்ணாநகர் ரதிமேட் ம.மனையில்
அனுமதிக்கப்பட்டு, மரு.ரகுநந்தன்.
கவனிப்பில் ஆர்த்தோஸ்கோபிக்குக்
கட்டுண்டேன், ஆகஸ்ட் 19 ம் தேதி.
No comments:
Post a Comment