12-08-2015
11:09
சென்னை சென்னைதான்,
நெல்லை நெல்லைதான் !
10:30 நிகழ்ச்சிக்கு , 8:00 மணிக்கே
போய் நின்றாள், என் மனைவி,
10:00 மணிக்கு நானும் செல்ல,
மீனா,ஜானியும் என்னுடன் வந்து
கோல்டன் பாராடைஷ் அடைந்தோம்.
குறித்த நேரத்திற்கு 10 நிமிடம் முன்
நெல்லையிலிருந்து தம்பி பாலு,
அம்பு, சிவா தனித்தனியாகவும்,
சென்னையில் உள்ள குடும்பமும்,
மதுரை வள்ளி, மீ.சு.தவிர வந்த
மற்றவர்கள் மதியின் உறவுகளே;
மற்றபடி நெல்லையில் இருந்து,
யாவருமில்லை. ஆரெம்கேவி சிவ
குமாரும், அவர் சுற்றமும்தான்.
No comments:
Post a Comment