22-08-2015
09:21
இடுக்கண் வருங்கால் நகுக, என்று
இயம்பினார் வள்ளுவர், எழுதினேன்.
டிஸ்சார்ஜ் போது என்னிடம் வந்த
செவிலி இடது கையால் எழுதுவதை,
பார்த்த நான் இறைவன் காட்டிய
பாதையைக் கண்டுகொண்டேன்
மறுநாளை இடது கையால் தட்டி,
மெயில் அனுப்ப ஆரம்பித்தேன்.
இதோ, நானும் சச்சின், ஒபாமா போல்
எழுதப் பழகி விட்டேன், சரிதானே ?
No comments:
Post a Comment