கேட்டது தப்புதான், கேட்டுவிட்டேன், தண்டணையாக
கேட்ட வாய்க்கு இன்றிரவு உணவிட வேண்டாம், பட்டினி.
ஏதோ, நம் வீட்டு பூஜைஅறையில் பார்த்திருக்கிறோமே,
அதை குட்டியண்ணன் கொடுத்திருக்கலாமோ எனக்
கேட்டது என் தவறுதான், உடனேயே தங்கை இது என்
கணவரின் அப்பாவுடையது என்று சொன்னதும், நான்
என் தவறை ஒத்துக்கொண்டு பேசா நின்றதும் உண்மைதான்.
என் மைத்துனரும் சிரித்து பெரிதாக்கி விடாமல் என்னை
மன்னித்ததும் உண்மையே. இதைப் பெரிதாக்கி என்னைக்
குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, மக்களிடம் போன் பேச
நான்தான் கிடைத்தேனா, ஜென்மம் சங்கல்பமாகி விட்டதா ?
முன்னோரு சமயம், காசி யாத்திரைபோது இதேமாதிரி ஒரு
ஸ்படீக மாலையை அளிக்கையில் நானும் தவறிளைத்தேன்.
இது இரண்டாம் தவறு, இனி இதுபோல் நடக்காது உண்மை !
இரு தவறுக்கும் நான் இரண்டு தடவைகள் உருண்டும் விட்டேன் !

No comments:
Post a Comment